கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு உடனே
சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். அதேநேரம் லேசான கொரோனா அறிகுறி
உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கான புதிய
வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

new guidelines for People with mild corona symptoms can be isolated at
home | Govt issues new guidelines for home isolation of mild, asymptomatic COVID-19 cases

#Corona
#HomeQuarantine
#HomeIsolation